CATCH ME IF YOU CAN
தம்மாத்தூண்டு நாடுதான். உலக வரைபடத்தில் கூட தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மக்கள் தொகையே மொத்தமாக ஒன்றரை கோடிதான். ஆனாலும் அமெரிக்காவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. முந்தாநாள்...
View Articleதீ குளிக்கும் பச்சை மரம்
சமீபமாக தமிழ்த் திரையுலகம் காமெடியை நம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது. சமகால சமூக நிகழ்வுகள் சீரியஸாகவும், அவநம்பிக்கை படரச் செய்வதாகவும் இருப்பதால், பார்க்கும் படமாவாவது காமெடியாக இருக்கட்டுமே, என்று...
View Articleசிங்கம்-2
ஜேம்ஸ்பாண்டு மாதிரி, சங்கர்லால் மாதிரி ஒரு யூனிக்கான கேரக்டர் என்பது தமிழ் சினிமாவுக்கு கனவு. தமிழ் சினிமாவுக்கு என்றில்லை. பொதுவாக இந்திய சினிமாவிலேயே தொடர்திரைப்படங்களை எடுக்கக்கூடிய ஒரு பாத்திரத்தை...
View Article969 : பவுத்த பயங்கரவாதத்தின் முகம்!
அமைதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர் போனது புத்தமதம்.ஆனால் புத்தனின் பெயரால் பவுத்த தேசியவாதிகள் மியான்மரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து...
View Articleதுரைசிங்க குட்டிப்புலி
“ஏய் யார்ரா நீயி?”“நான் யாருன்னு முதல்லே பஞ்ச் டயலாக் அடிக்கணுமா இல்லைன்னா உன்னை அடிக்கணுமா?” தெலுங்கு ஹீரோ மாதிரி சொல்லிக்கொண்டே தன்னுடைய இரு கையையும் சுழற்றி வாள்மாதிரி வீசத்தொடங்கினான்.‘படார்,...
View Articleதுரத்தும் துயரம்
ரோம். 1960. ஒலிம்பிக். 400 மீட்டர். ஓட்டப்பந்தயம். மில்காசிங். ஆரம்பித்த சில நொடிகளிலேயே முடிவு தெரிந்துவிடுகிறது. “தங்கம் மில்காசிங்கின் பாக்கெட்டில்” என்று வர்ணனையாளர்கள் அலறுகிறார்கள்....
View Articleஇந்திய சாலைகளின் ராஜா!
ஒரு காலத்தில் இந்திய சாலைகளில் கொடிகட்டிப் பறந்த அம்பாஸடர் கார்தான் உலகிலேயே மிகச்சிறந்த டாக்ஸி என்கிறது பி.பி.சி. நடத்திய ’டாப்கீர்’ வாக்கெடுப்பு. அம்பாஸடரின் பெருமிதப் பின்னணி இங்கே...யானையின்...
View Articleசாப்பாட்டுக்கு பணம் அவசியம்தானா?
ஏழைகள் என்பவர்கள் யார் என்பதை வரையறுக்க பல நூறு கோடி செலவுகள் செய்து பல்லாயிரக்கணக்கான பொருளாதார நிபுணர்கள் இரவும் பகலுமாக பல வருடமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து திட்டக்குழுவின்...
View Articleபாரதி கண்ணம்மா
பிழைப்புக்கு காதல் படங்களை எடுத்தாலும் நிஜவாழ்க்கையில் சேரன் காதலுக்கு எதிரானவர். தன்னுடைய மகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாதவர். அந்த காதலை உடைக்க தன்னுடைய சினிமா செல்வாக்கை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து...
View Articleஐந்து ஐந்து ஐந்து
“படப்பிடிப்பில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை” என்று படம் தொடங்குவதற்கு முன்பாக ‘ஸ்லைடு’ போடுகிறார்கள்.உண்மைதான்.படம் பார்ப்பவர்களை மட்டும்தான் துன்பப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சசி.
View Articleலுங்கியன்
‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பார்த்துவிட்டு மஹிந்திரா க்ரூப்பின் சி.எம்.டி. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் இயக்குனர் ரோஹித்ஷெட்டியை பாராட்டியிருந்தார். சிறுவயதிலிருந்தே ஆனந்தும் லுங்கி அணிகிறாராம். அதற்காக...
View ArticleMen are from Mars; Women are from Venus
அனில் அழகான பையன். அனன்யா மிக அழகான பெண்.அனிலின் அப்பா ஒரு பிசினஸ்மேன். அம்மா எப்போதும் ஷாப்பிங், ஷாப்பிங் என்று அலைந்துக் கொண்டிருப்பவள். அம்மாவை மாதிரி ஒரு பெண்ணை மட்டும் மணந்துவிடக்கூடாது என்று...
View Articleசிரியா : சிரிப்பை துறந்த தேசம்
சிரியாவின் உள்நாட்டுப் போர் ‘சீரியஸாகி’போர்ப்பதட்டம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அச்சுறுத்துகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிரியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்....
View Articleஅன்புமழையில் நனைத்திருக்கும் அந்திமழை
‘அந்திமழை’ மாத இதழ் தன்னுடைய இரண்டாம் ஆண்டு துவக்கத்தை இளைஞர் சிறப்பிதழாக கொண்டாடுகிறது.சினிமா, ஊடகம், இலக்கியம் துறைகளில் எதிர்காலத்தில் பிரகாசிக்கக்கூடிய இளைஞர்களாக சிலரை அந்திமழை யூகித்து அடையாளம்...
View Articleதங்க மீன்கள்
படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே திக்குத்தெரியாத காட்டில் வழிதெரியாமல் அலைந்துக் கொண்டிருப்பதற்கான உணர்வு. ‘தெரியாத்தனமா மாட்டிக்கிட்டோமோ’ என்றுதான் இடைவேளையின் போதும் கூட தோன்றியது. இவரே ஏன் நடித்துத்...
View Articleமிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார்....
View Articleவருத்தப்படுங்கள் வாலிபர்களே!
தமிழ்ப் படங்களிடம் –குறிப்பாக மசாலாப் படங்களிடம்- லாஜிக்கோ, சமூக பொறுப்புணர்வையோ அல்லது வேறு ஏதேனும் கருமாந்திரத்தையோ நாம் எதிர்ப்பார்க்க வேண்டியது அவசியமில்லை. சிறு முதலீட்டில் எடுக்கப்படும் படங்கள்...
View Articleதூக்குத்தண்டனையை தூக்கில் ஏற்றுவோம்
காட்டுமிராண்டித்தனமான மரணத்தண்டனை நாகரிக உலகில் நீடிக்கக் கூடாது. நிர்பயா வழக்கு, ராஜீவ் கொலை வழக்கு என்று தனித்தனியாக வழக்கு வாரியாக பார்க்காமல் ஒட்டுமொத்தமாக மரணத்தண்டனையை எதிர்ப்பதே நாகரிகம் பெற்ற...
View Articleபலூன்
“அனாதையாய் சாலையில் பறந்துகொண்டிருக்கும் பலூன்களை கண்டிருக்கிறீர்களா. குறிப்பாக வாரயிறுதி இரவுகளில் வெள்ளை, மஞ்சள், ஊதா, சிகப்பு நிற பலூன்களை பார்க்கலாம். அவை கல்யாண வரவேற்புக்கோ, பிறந்தநாள் விழாவுக்கோ...
View Articleவேடிக்கை வெறியர்கள்
நேற்று மாலை ஆறரை மணியளவில் நண்பர் ஒருவரை அண்ணாசாலையில் சந்திக்க திட்டம். ஆனால் சுமார் ஐந்து மணிக்கு வானம் இருட்டி, அடைமழை கொட்டி ‘உதார்’ காட்டிக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் மட்டுமே மழையின் ஆதிக்கம்....
View Article