காந்தியத்துக்கு ஜே!
ஏப்ரல் வந்தாச்சி. கோடை வந்தாலே நம்மிடம் சகமனிதர்கள் யாரும் பேசுவதில்லை. குரைக்கிறார்கள். நாமும் பதிலுக்கு குரைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. யாரை சொல்லியும் குற்றமில்லை. சூரிய பகவானின்...
View Articleபலே ‘பச்சன்’
சந்தேகமே வேண்டாம். சுதீப், கர்நாடகாவின் அஜித். அடித்துப் பிடித்து வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததில் மட்டுமல்ல, வள்ளல் குணத்திலும் அச்சு அசலாக அஜித். கன்னட சினிமாவின் பாரம்பரிய குடும்ப நடிகர்கள்...
View Articleநெ.5, 2nd லைன் பீச்
எண்பதுகளில் இருந்த எல்லா இளைஞர்களையும் போலதான் சுந்தரும். ப்ளஸ் டூ முடித்திருந்தார். மேற்கொண்டு பட்டம் படிக்குமளவுக்கு வசதியில்லை. டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் கற்றுவிட்டு அரசுப்பணியில் சேர்வதுதான்...
View Article‘துளு’ சினிமாவின் மறுமலர்ச்சி!
பாறையில் விதைக்கப்பட்ட விதை முளைத்து மரம் ஆனால் சாதனைதானே? கன்னட சினிமாவே கால்காணி நிலத்தை வைத்துக்கொண்டு தத்தக்கா… பித்தக்கா… என்று தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த குட்டியூண்டு இண்டஸ்ட்ரிக்குள்ளும்...
View Articleவாழ்த்துகள் தலைவரே
2006 வாக்கில்வலைப்பூவில்எழுதஆரம்பித்து, அதன்மூலம்முதன்முதலாகதொலைபேசியில்பேசியவர்அவர்தான். முன்பாகமெயிலில்உரையாடியிருந்தோம்.“உங்கஎழுத்துலேசுஜாதாவாசனைஇருக்கு”“சரிங்க....
View Articleகாயத்ரி
கடைக்கண்பார்வைமட்டுமேகாயத்ரிதினமும்எனக்குதரும்பரிசு. ‘சாரதாஇன்ஸ்டிட்யூட்ஆஃப்காமர்ஸில்’ இருவரும்டைப்பிங்பழகிக்கொண்டிருந்தோம் (இப்போதெல்லாம்டைப்ரைட்டிங்இன்ஸ்டிட்யூட்எங்காவதுஇருக்கிறதா?)....
View Article'பாம்பே டாக்கீஸ்' : வயசு நூறு!
மே 3, 1913. பாம்பேவின் காரனேஷன் சினிமாட்டோகிராப் அரங்கில் ‘ராஜா ஹரிச்சந்திரா’ திரையிடப்படுகிறது. தாதாசாகேப் பால்கே தயாரித்து இயக்கியிருந்தார். மராத்தி படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும்,...
View Articleகலைஞரின் காதல்
‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜூனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன்களும் பேத்திகளும்...
View Articleபெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?
தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி என்கிற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மீண்டும் மொழிப்பிரச்சினை தமிழகத்தில் பலத்த விவாதத்துக்கு அடிகோலியிருக்கிறது. சில தமிழர்கள் கீழ்க்கண்ட கேள்வியை பஸ் ஸ்டேண்டில்...
View Articleயார் அந்த முகேஷ்?
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீடு ஒன்று. இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் நூற்றுக்கு எழுபத்தாறு படங்களில் புகையிலை பயன்பாடு இடம்பெறுகிறது. நம் நாட்டில் புகைப்பழக்கத்துக்கு பலியாகும்...
View Article5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!
“மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம்...
View Articleஅட்லீஸ்ட் வெறும் ஆண்
எப்போதோ படித்த பாலகுமாரனின் சிறுகதை ஒன்று. ஒரு சினிமா பத்திரிகையாளன். ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரைப் பற்றி எப்பவுமே மோசமாக கிசுகிசு எழுதுவான். குறிப்பாக சகநடிகைகளோடு அவரை இணைத்து வக்கிரமாக கற்பனையிலேயே...
View Articleஎழுத்து புரம்
அன்புள்ள யுகி,தற்போது சமூகத்தில் எழுத்தாளனின் இடமென்ன. எழுத்தாளனை சாதாமக்கள் இழிவுபடுத்தும் நிலை இருப்பதாக இணையத்தில் எழுத்தாளர்கள் குற்றம் சாட்டுகிறார்களே. சாதா தோசைக்கும், மசாலா தோசைக்கும் இந்த...
View Articleவரலாறே வாழ்க
அஞ்சுகம்மாள் ஈன்ற திருமகன்அசுரர்குல தலைவன்ஆரிய கொட்டம்அடக்கப் பிறந்தவன்அண்ணாவின் தம்பிஅன்புத்தம்பிகளுக்கு அண்ணன்திராவிட தங்கம்தினவெடுத்த சிங்கம்கன்னித் தமிழ்த்தாய்க்குசெம்மொழி ஆடை போர்த்தியவன்ஏழைகளின்...
View Articleமும்பை போலிஸ்!
படத்தின் டைட்டில்தான் ‘மும்பை போலிஸ்’. மற்றபடி இது எர்ணாகுளம் போலிஸின் கதை. அடாவடிக்கும் அராத்துத்தனத்துக்கும் பெயர் போனவர்கள் மும்பை போலிஸார். எர்ணாகுளம் போலிஸின் கமிஷனரும், அவருடன் இரண்டு அசிஸ்டெண்ட்...
View Articleஉள்ளத்தில் ஒளி இருந்தால்...
நம்மைச்சுற்றிநம்பிக்கைகள்பொய்க்கும்அவலமானகாலம்.. கிளியூர்கொளஞ்சி,இக்காரிருளில்தன் ஒளியிழந்தகண்களால்ஊருக்குவெளிச்சம்பாய்ச்சுகிறார்!“இப்போவாசி, பார்க்கலாம்”...
View Articleமழைக்காதலர்
தொண்ணூறுகளின் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வாழ்வின் அதிகபட்ச லட்சியமாக அது இருந்தது. யமஹா. அவருக்கும் அதுதான் கனவு. செகண்ட் ஹாண்டிலாவது ஒரு பைக் வாங்கிவிட வேண்டும். கிடைத்த சொற்ப சம்பளத்தின் ஒரு...
View Articleஅடுத்த பிரதமர் மோடி
நரேந்திரமோடிக்கு நிர்வாகத்திறமை உண்டு என்பதை ஒப்புக்கொள்வதில் நமக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு ஹாட்ரிக் அடிப்பதெல்லாம் அபாரமான சாதனைதான். கோத்ரா ஒன்றே அவரை நிராகரிக்க...
View Articleதியேட்டரில் நாலு பேர்!
கிட்டத்தட்ட ‘பி’ கிரேடு படம்தான். அநியாயத்துக்கு லோ பட்ஜெட். ஆனால் ஆந்திராவின் பி & சி-யில் மக்கள் சுனாமி. வழக்கம்போல விமர்சகர்கள் ஊதித்தள்ளி விட்டார்கள். அதனால் என்ன. திருப்பதி உண்டியலை மாதிரி...
View Articleசாணக்கிய சரித்திரத் தலைவி
புரட்சித்தலைவி என்றால் புரட்சித்தலைவிதான். ராஜ்யசபா தேர்தலில் அவரது ராஜதந்திரத்தை தமிழக ஊடகங்கள் எப்படியெல்லாம் மெச்சுகின்றன என்பதைப் பார்த்தாலே அவரது புரட்சி என்னவென்று உள்ளங்கை நெல்லிக்கனியாக...
View Article