Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Browsing all 406 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

பாரு மீது சொத்து குவிப்பு வழக்கு!

பாரிஸ், அக். 7 : உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பாருசிவேதிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் பரபரப்பான தீர்ப்பினை பாரிஸ் இலக்கிய நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதனால் பதினெட்டு ஆண்டுகளாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மெட்ராஸ் சாதி

‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளிவந்தபிறகு, மெட்ராஸில் சாதி எப்படி இயங்குகிறது என்று மெட்ராஸுக்கு சமீபத்தில் குடியேறியவர்கள் பக்கம் பக்கமாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மெட்ராஸ் எக்மோரில் நான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காமிக்ஸ் பெண் மீனு!

“நான் யாருக்கும் குறைந்தவள் அல்ல. தெருமுனைகளில் சுற்றிக் கொண்டும், குட்டிச்சுவர்களில் அமர்ந்துக் கொண்டும் பெண்களை கேலியும் கிண்டலும் செய்யும் விடலைப் பையன்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜீன்ஸ்

“தீபாவளிக்கு நிலா பாப்பாவுக்கு என்ன டிரெஸ் வேணும்?” கிருஷ்ணா அவள் பேசுவது போன்ற தொனியிலேயே இழுத்து இழுத்து கொஞ்சலாக கேட்டான். டிவியில் ஏதோ பாடாவதி படம் ஓடிக் கொண்டிருந்தது. இரவு உணவு திருப்திகரமாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கத்தி கத்தி பேசும் கத்தி

கொல்கத்தா ஜெயிலில் இருந்து கத்தி தப்பிக்கும் முதல் காட்சி. சட்டென்று ‘முப்பது நிமிடங்களுக்கு முன்னால்’ போடும் ட்விஸ்ட் கொடுக்கும் லாவகம். ‘அடடே! துப்பாக்கியை மிஞ்சிடும் போலிருக்கே’ என்று நிமிர்ந்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பஞ்சாபி லஸ்ஸி

“சார் போஸ்ட்!” என்று வாசலில் தபால்காரரின் சப்தம் கேட்டது. சமையல் அறையில் இருந்த அம்புஜம் போட்டது போட்டபடியே ஓடினாள் – என்று எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் ஆயிரக்கணக்கானோரால் சிலிர்ப்பாக வாசிக்கப்பட்ட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போலாம் ரைட்!

“மோசமான சர்வீஸ்” என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள். “எவ்வளவு உழைச்சாலும் நல்ல பேரே இல்லைங்க. ஜனங்களுக்கு நன்றியே கிடையாது” என்று போக்குவரத்துத் துறையினரும் புலம்புகிறார்கள். பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இதழோடு இதழ் வைத்து

நம்ம பக்கத்து ஊரான கேரளாவில்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நமக்குதான் தெரியாமல் போச்சு. உலகெங்கும் இன்று இதுதான் பேச்சு.விஷயம் இதுதான்.போன மாசம் கோழிக்கோடு நகரில் இருந்த காபிஷாஃப் ஒன்றினை கலாச்சார...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பினாமி ஆட்சி

முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதாவுக்கு ‘வாய்தா ராணி’ பட்டம் வழங்கிய ஸ்டாலின், இம்முறை ‘பினாமி ஆட்சி’ என்கிற சொல்லை பிரபலப்படுத்தி வருகிறார். அப்பாவின் சாமர்த்தியம் இவருக்கும் இருக்கிறது. வெகுஜன...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காகிதப்படகில் சாகசப்பயணம் : நூல் வெளியீட்டு விழா உரை!

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசுபவர்கள் (அதாவது எழுதுபவர்கள்), லைக் போடப்போகிறவர்கள், கமெண்ட் போடப்போகிறவர்கள், நிஜமாகவே வாசிக்கப் போகிறவர்கள், பார்த்துவிட்டு சும்மா போகிறவர்கள் அனைவருக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்

நவம்பர் 8, 2014 அன்று சென்னை பனுவல் புத்தக நிலையத்தில் நிகழ்ந்த, தாமிராவின் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்’ நூல் விமர்சனக் கூட்டத்தில் பேசியதின் வரிவடிவம் :எல்லாருக்கும் வணக்கம்.பேச்சுன்னா எனக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குடிவெறியர்களே ஜாக்கிரதை!

குடிகாரர்களை குறிவைக்கும் குற்றவாளிகள்வழிபறிக்கொள்ளை!குடிமகன்களே உஷார்புறநகர் பகுதிகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியர்களை கொள்ளையர்கள் குறிவைத்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதை அறிந்திருப்போம்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

கதையல்ல, வாழ்க்கை!

ஒரு காதல் கதைபிரதீப் அழகாக ராகம் போட்டு பாடுவார். ஏதோ பழைய படத்தில் சரத்பாபு பாடும் பாட்டுதான் அவருக்கு ஃபேவரைட். “நான் உன்னை நெனைச்சேன். நீ என்னை நெனைச்சே. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சி… நம்மை யாரு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காவியத் தலைவன்

ராஜபார்ட் வேஷம் கட்டும் பொன்வண்ணன், குரு நாசரிடம் கோபித்துக் கொண்டு கிளம்புகிறார். பிருத்விராஜை நடித்துக் காட்டும்படி நாசர் சொல்கிறார். பொன்வண்ணனைவிட பிரமாதமாக பிருத்வி நடிக்கிறார். அடுத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாண்டியன் எனும் திராவிடன்

View Article


Image may be NSFW.
Clik here to view.

சகுனியின் தாயம்

இதில் ரகசியம் எதுவுமில்லை. ‘கர்ணனின் கவசம்’ நூலின் என்னுரையிலேயே கே.என்.சிவராமன் குறிப்பிட்டு விட்டார். நரேனும், நானும் என்னவென்பதை. அதேதான். ‘சகுனியின் தாயம்’ தொடரிலும் எங்களுக்கு அதே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒடுக்கப்படுவது யார்?

பொதுவாக ஜெயமோகனை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது.ஏனெனில் அவர் பத்து பொய்களை எழுதும்போது இடையிடையே ஓரிரண்டு உண்மைகளை லாவகமாக செருகிவிடுவார். சாருநிவேதிதா அப்படியல்ல. சொன்னால் முழுக்க உண்மையை சொல்வார்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

இந்தியாவின் முதல் பெண் வக்கீல்

நாடு சுதந்திரம் வாங்கியதிலிருந்து எத்தனையோ ‘முதல்’ பட்டியலிட்டிருக்கிறோம். இந்தியாவின் முதல் பெண் வக்கீல் யார் என்பதை மட்டும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதற்குப் பின்னணியில் ஓர் ‘அரசியல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதில்லை

 இன்னமும் ‘மாதொருபாகன்’ வாசிக்கவில்லை.எனவேதான் அந்த நூல் மதவெறியர்களால் எரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டபோது கோபம் வந்தது. ஒருவேளை முன்பே வாசித்திருந்தால் கோபப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை. ‘மாதொருபாகன்’...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோணல் பக்கங்கள் வெர்ஷன் 2015

தினகரன் இணைப்பிதழ்கள் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு :தலைப்பை பார்த்ததும் அதிகப்படியாக தோன்றலாம். கோபமும் வரலாம்.ஏனெனில் 'கோணல் பக்கங்கள்'என்னும் தலைப்பு சாரு...

View Article
Browsing all 406 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>