ஒரு கைதியின் டைரி
செப்டம்பர் 22, 1978. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். முதன்முதலாக அவரை திரையில் நடிகராக அவரே கண்ட நாள். அன்றுதான் ‘Pranam Kareedhu’ படம் வெளியானது. அதற்கு முன்பாகவே...
View Articleசைலேந்திரபாபு
செம்மொழி மாநாட்டுக்கு கோயமுத்தூர் போயிருந்தபோது, அங்கே கமிஷனராக இருந்த சைலேந்திரபாபுவுக்கு சினிமா ஹீரோவுக்கான இமேஜ் இருந்ததை நேரில் கண்டேன். ஜீப்பில் அவர் வரும் வழியில் எல்லாம் மக்கள் சாலையோரமாக...
View Articleகமால் ஹாசன்
"என்ன ரங்கராஜன் சொல்றீங்க? கமல் ஒரு முஸ்லீம். எனக்கு நல்லாவே தெரியும்”“சார். எனக்கு அவங்க ஃபேமிலியை நல்லாவே தெரியும். கமல் ஒரு அய்யங்காரு. அவங்க அப்பா லாயரு”“பாருங்க ரங்கராஜன். நான் சொல்றதை கேளுங்க....
View Articleஎனக்கு வாய்த்த அடிமைகள்!
முதல்வர் பதவியின் மீது காதலாக இருக்கும் வைகோவுக்கு அந்த கனவு 1996லேயே புட்டுக் கொள்கிறது. எனவே 2016ல் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கிறார்.தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவது குறித்து ஜி.ரா.,...
View Articleமசால்வடைக்கு ஆசைப்பட்டு பொறியில் சிக்கிய பாகிஸ்தான்!
டிசம்பர் 3, 1971.விசாகப்பட்டினம் நகரமே பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக ரேடியோ செய்திகளை கேட்காத காதுகளே நகரத்தில் இல்லை.“பாகிஸ்தான் நமது நகரத்தை தாக்கப் போகிறதாமே?” என்று ஒருவருக்கு...
View Articleஹானர்ஸ் செல்வகுமார்
“நீங்க இந்த கல்லூரியில் படிக்க முடியாது” கல்லூரி முதல்வர் சொன்னதுமே கண்கள் இருண்டது செல்வகுமாருக்கு.“ஏன்?”“காரணத்தை தனியா சொல்லணுமா? உங்களுக்கே தெரியாதா?”“பரவாயில்லை. சொல்லுங்க”“இந்தப் படிப்பு...
View Articleஏங்க...
“ஏங்க....”அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது.“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஷேவிங் பண்ணறப்ப பிசாசு மாதிரி...
View Articleகுறும்பட உலகின் முன்னோடி!
நாடு சுதந்திரமடைந்த காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் வித்தியாசமான பிறவிகள். இதுவரையிலான உலகின் செயல்பாடுகள் எல்லாவற்றையுமே தங்களால் மாற்றிவிட முடியும் என்று உறுதியாக நம்பியவர்கள்.இந்தியாவை வளர்ந்த...
View Articleசிவகாசி காமிக்ஸ் குடும்பத்தார்!
இரும்புக்கை மாயாவியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லக்கிலுக் என்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசிப்பில் ரசனையை கூட்டும்...
View Articleசினிமா வீரன்
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘சினிமா வீரன்’ பார்த்தேன். நீங்கள் சினிமா ரசிகராக (குறிப்பாக ஆக்ஷன் ரசிகராக) இருக்கும் பட்சத்தில், இந்த ஆவணப்படத்தின் எண்ட்கார்ட் போடப்படும்போது இருதுளி கண்ணீரையாவது...
View Articleகுழப்பத்துக்கு பிறந்தவனுங்க!
நான் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்சப்போ கடையிலே பத்தாம் நம்பர் சைக்கிள் இல்லைன்னா, ஆணியே புடுங்க வேணாம்னு போயிடுவேன். கடைக்காரர், ‘டேய், ஏழாம் நம்பர் எடுத்துட்டு போடா’ன்னு சொல்லுவாரு. பசங்க யாருமே ஏழாம்...
View Articleதலித்துகளுக்கு திமுக என்ன செய்தது?
திமுக தலித்துகளுக்கு என்ன செய்தது என்று முன்பு பார்ப்பனர்கள் வாயால் ஏரோப்ளேன் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பார்ப்பனர்கள் சொன்னால் பரமனே சொன்னமாதிரி என்று நம்பும் தலித்துகளும் இப்போது ஹெலிகாஃப்டர் ஓட்ட...
View ArticleMCR / MCP chappals
சில மாதங்களுக்கு முன்பாக மிகக்கடுமையான முதுகுவலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டும்போது நடுமுதுகில் நெருப்பை எடுத்துக் கொட்டியது மாதிரி எரியும். இரவில் வீட்டுக்குச்...
View Articleகட்டுரை எழுதுவது எப்படி?
‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி?’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில்...
View Articleதிட்டுனதுக்கு தேங்க்ஸ் சார்!
அதிகாலை இரண்டு மணி.பாக்யராஜ் வீட்டிங் காலிங்பெல் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.சற்றுமுன்னர்தான் தூங்கப் போயிருந்தவர் கண்களை கசக்கியபடியே கதவைத் திறந்தார்.திருதிருவென்று விழித்துக் கொண்டு வெளியே...
View Articleதேசத்துரோகிகளா ஜனரஞ்சக எழுத்தாளர்கள்?
“அந்த நாள் அப்படியே நினைவிருக்கிறது. 1985, ஜூன் 24. அன்று என் தந்தையார் மறைந்த நாள். அலுவலகத் தோழர்களோடு அமர்ந்து திவச உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.வாசலில் நிழலாடியது. கையில் ப்ரீப்கேஸ். கண்களில்...
View Articleரஜினி - கமல்
ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் தூளியில் தூங்கிக் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்தபோது இருவரும் எதிரெதிர் துருவமாக வளர்ந்து நிற்கிறார்கள். தனித்தனியாக தாங்கள் வளருவதற்காக...
View Articleசிவாஜி சிலை
ஜூலை 21, 2006.அந்நாள் வரை ‘பிக்பாக்கெட்’ என்பது புனைவு என்று கருதிக் கொண்டிருந்தேன்.சிறுவயதிலிருந்தே வெறித்தனமான எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் சிவாஜியை கொஞ்சம்கூட பிடிக்காது. சிவாஜி படங்கள் பார்ப்பதை...
View Articleபடம் வரைந்து பாகம் குறித்தலும் படமெடுத்து பாடம் நடத்துதலும்!
முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. என் பால்ய அனுபவங்களில் இருந்து வந்தடைந்திருக்கும்...
View Articleஎன்றும் கன்னி!
'அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ கற்றுக் கொண்டதே ‘தினத்தந்தி’யில்தான்.நினைவு தெரிந்த நாளிலிருந்தே ‘தினத்தந்தி’ வாசகன். ‘கன்னித்தீவு’, ‘ஆண்டியார் பாடுகிறார்’, ‘சாணக்கியன் சொல்’, ‘குருவியார் பதில்கள்’ பகுதிகளில்...
View Article